
மிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்கஹக்க ஒரு இயக்குனர் ஒவ்வொரு படங்களிலும் ஒரு வித்தியாசம் இருக்கும் இவரின் படைப்பில்
இவர் இயக்கிய திரைப்படங்கள்
சூப்பர் டீலக்ஸ், சவரக்கத்தி, சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், நந்தலாலா
