
சிம்புதேவன் தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். வடிவேலு நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவர் இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அதோடு இவர் மிக சிறந்த ஓவியர் இவரின் கார்டூன் ஓவியம் இயக்குனர் சங்கர் இவருக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுத்தது
இவர் இயக்கிய திரைப்படங்கள்
இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி
