Saturday, June 27
Shadow

விஜய்யின் “மெர்சல்” படத்தை கலாய்த்த முன்னணி இயக்குனர் ?

மெர்சல் வெற்றிகரமாக ஓடி கொண்டுஇருக்கிறது வசூலில் சென்னை மற்றும் இந்தியா அளவில் கபாலி மற்றும் விவேகம் சாதனையை உடைத்து ஓடிக்கொண்டு இருக்கிறது இந்த சூழ்நிலையில் இந்த படத்தை இயக்குனர் மற்றும் நடிகர் வெங்கட்பிரபு பாராட்டுகிறா இல்லை கிண்டல் பன்னுகுரா என்று சந்தேகம் இருக்கும் போல கிண்டல் செய்துள்ளார்.

இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர், நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் கலாய்த்தும் உள்ளார்.

கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதை போல உள்ளதாக கூறியுள்ளார்.

Leave a Reply