மெர்சல் விஜய்யை கலாய்க்கும் கலை வாரிசுகள் அண்ணன் தம்பி யார் தெரியுமா?
மெர்சல் இரண்டு தரப்பு விமர்சனம் பெற்றாலும் படம் மிக பெரிய வசூல் மழை பொழிகிறது என்று தான் சொல்லணும் இந்த சூழ்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் அவர் தம்பி பிரேம்ஜி இருவரும் விஜய்யின் மெர்சல் படத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள் அண்ணன் வெங்கட் பிரபு கமலின் படம் போல உள்ளதாகவும் சொன்னார் அதோ நாம் படித்தோம்
தற்போது தம்பி பிரேம்ஜி விஜய் தன ஸ்டைல் காப்பி அடித்துள்ளதாக கூறியுள்ளார். ஆம் இரண்டாம் பாகத்தில் தந்தை வேடத்தில் வரும் விஜய் பிரேம்ஜி ஸ்டைல் காப்பி அடித்துள்ளராம்.
விஜயின் மூன்று கதாபாத்திரங்களில் அப்பா விஜய் மாஸ் காட்டியுள்ளார். இவர் நித்யா மேனனுடன் ஒரு சீனில் பிரேம்ஜியின் ஸ்டைலை பின்பற்றியது போல ஒரு ஸீன் வரும்.
இதனை பற்றி பிரேம்ஜி தற்போது அவரது ட்விட்டரில் தளபதி விஜய் செய்திருப்பது என்னுடைய ஸ்டைல் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்....

