Saturday, April 18
Shadow

ஆணவத்தின் உச்சியில் காயத்திரி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவர் தான்

பிக் பாஸ் வீடு போதுஆக ஒரு பழமொழி சொல்லுவார்கள் விட்டு கொடுத்தல் கெட்டு போவதில்லை என்று இந்த விஷயம் நம் பிக் பாஸ் காயத்திரிக்கு மட்டும் இல்லை ஆணவத்தின் உச்சத்தில் இருப்பவர் என்றால் அது அவர் தான் நேற்று நிகழ்ச்சி யார் எல்லாம் பார்த்தீர்களா அதில் நான் சொல்லும் விஷயம் அடங்கியுள்ளது. நேற்று நடந்த எளிமனேஷன் நிகழ்ச்சியில் ரைசாவை எந்த அளவுக்கு சாடினார் என்று பார்த்து இருந்து இருக்கலாம்

அதோடு கணேஷிடம் எந்த அளவுக்கு ஆணவமாக பேசினார் தெரியுமா இந்த ரைசா வீட்டுக்கு வரும் போது ஒன்றும் தெரியாது நான் தான் சொல்லி கொடுத்தேன் ஆனால் அவ என்கிட்டே திமிர் காட்டுகிறாள் பாருங்க அதுவும் என்கிட்டே என்று அழுத்தமாக கூறுகிறார். இப்போது எல்லோரின் கேள்வி அப்படி நீ யார் என்ன அப்படி சாதித்து விட்டாய் என்று எல்லோரும் கேக்க ஆரம்பித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் இந்த வாரம் எளிமனேஷன்யில் இருப்பது காயத்திரி மற்றும் ரைசா தான் ஆனால் நிச்சயம் ரைசா எல்லோராலும் காபற்றபடுவார் என்பது உறுதி நிச்சயம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் காயத்திரி

Leave a Reply