Saturday, April 18
Shadow

ஓவியா பிரச்சனையால் தான் சிம்பு ட்விட்டர் பகுதியை விட்டு விலகினாரா

சிம்பு என்றாலே வம்பு என்று அர்த்தம் இவரால் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் முதல் இயக்குனர் வரை அந்த படம் முடிந்து ரிலீஸ் ஆகும் வரை உயிரை கையில் பிடித்து கொண்டு தான் இருப்பார்கள். காரணம் இவர் எப்ப எந்த பிரச்சனையை கிளப்புவார் என்று யாருக்கும் தெரியாது அந்த அளவுக்கு இவரால் வம்பு தான் ஆனால் சமீபத்தில் இவருக்கு அடிக்கடி யாரோ வம்பு கொடுத்து கொண்டே இருகிறார்கள் அது யார் என்று தான் தெரியவில்லை.

ஆனால் சிம்பு எனக்கு வம்பு பன்னுவர்களை தெரியும் ஆனால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்று சொல்லுகிறார் தவிர யார் என்று இதுவரை சொல்லவில்லை காரணமும் புரியவில்லை. சமீபத்தில் இவரை பற்றி ட்விட்டர் பகுதியில் அவதூறாக செய்திகள் வந்தது என்று ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகிவிட்டார்.

என்ன அப்படி வந்தது என்று தானே கேக்குறிங்க ஓவியாவை இவர் காதலிப்பதகாவும் திருமணம் செய்து கொள்ள தயார் என்று சொன்னதாக செய்தி வந்தது ஆனால் அதை போடவில்லையாம் யாரோ போட்டு விட்டார்கள் என்று ககூறினார் என்பது நாம் அறிந்த விஷயம் அதற்காக தற்போது ட்விட்டர் விட்டு விலகியுள்ளார் மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை எரிக்கும் கதை என்பார்களே அது இது தான்

Leave a Reply