Sunday, June 21
Shadow

ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட் பிறந்த தினம்

அமெரிக்க நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான இவர் ஸ்டார் வார் படத்தில் ஹன் சோலோ கேரக்டரில் நடித்ததின் மூலம் உலக புகழ் பெற்றார். இதுமட்டுமின்றி இன்டியன ஜோன்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிளேட் ரன்னர் படங்களில் நடித்ததின் மூலம் சிறந்த நடிகருக்கான அகடாமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இதுமட்டுமின்றி Patriot Games மற்றும் clear and Present Danger படங்களில் நடித்துள்ளார்.

கடந்த அறுபது ஆண்டுகளாக ஹாலிவுட்டில் நடித்து வரும் இவர் 1979ல் Apocalypse Now, 1990ல் the legal drama Presumed Innocent, 1993ல் the action film The Fugitive, 1997ல் அரசியல் மற்றும் ஆக்ஷன் திரில்லர் படமான Air Force One மற்றும் 2000-ம் ஆண்டில் சைக்கோ திரில்லரான the psychological thriller What Lies Beneath ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த American Graffiti, The Conversation, Star Wars, Apocalypse Now, The Empire Strikes Back, Raiders of the Lost Ark, Blade Runner ஆகிய ஏழு படங்ககள் தேசிய பிலிம் ரிஜிஸ்டரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2016ல் இவரது படங்களில் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் வருவாய் 4.7 பில்லியன் டாலராக இருந்துள்ளதோடு, உலக அளவில் 6 பில்லியன் டாலராகவும் இருந்துள்ளது

இவர் நடித்த படங்கள்

American Graffiti (1973)
The Conversation (1974)
Star Wars (1977)
Force 10 from Navarone (1978)
Apocalypse Now (1979)
The Frisco Kid (1979)
The Empire Strikes Back (1980)
Raiders of the Lost Ark (1981)
Blade Runner (1982)
Clear and Present Danger (1994)
Sabrina (1995)
Air Force One (1997)
Six Days, Seven Nights (1998)
What Lies Beneath (2000)
K-19: The Widowmaker (2002)
Hollywood Homicide (2003)
Firewall (2006)
Indiana Jones and the Kingdom of the Crystal Skull (2008)
Extraordinary Measures (2010)
Cowboys & Aliens (2011)
42 (2013)
Paranoia (2013)
Ender’s Game (2013)
The Expendables 3 (2014)
The Age of Adaline (2015)
Star Wars: The Force Awakens (2015)
Blade Runner 2049 (2017)
Indiana Jones 5 (2020)
Return of the Jedi (1983)
Indiana Jones and the Temple of Doom (1984)
Witness (1985)
The Mosquito Coast (1986)
Working Girl (1988)
Indiana Jones and the Last Crusade (1989)
Presumed Innocent (1990)
Regarding Henry (1991)
Patriot Games (1992)
The Fugitive (1993