
ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட் பிறந்த தினம்
அமெரிக்க நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான இவர் ஸ்டார் வார் படத்தில் ஹன் சோலோ கேரக்டரில் நடித்ததின் மூலம் உலக புகழ் பெற்றார். இதுமட்டுமின்றி இன்டியன ஜோன்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிளேட் ரன்னர் படங்களில் நடித்ததின் மூலம் சிறந்த நடிகருக்கான அகடாமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இதுமட்டுமின்றி Patriot Games மற்றும் clear and Present Danger படங்களில் நடித்துள்ளார்.
கடந்த அறுபது ஆண்டுகளாக ஹாலிவுட்டில் நடித்து வரும் இவர் 1979ல் Apocalypse Now, 1990ல் the legal drama Presumed Innocent, 1993ல் the action film The Fugitive, 1997ல் அரசியல் மற்றும் ஆக்ஷன் திரில்லர் படமான Air Force One மற்றும் 2000-ம் ஆண்டில் சைக்கோ திரில்லரான the psychological thriller What Lies Beneath ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த American Graffiti, The Conversation, Star Wars, Ap...