Sunday, June 21
Shadow

ஹாலிவுட் நடிகர் வின் டீசல் பிறந்த தின பதிவு

வின் டீசல் ஒரு அமெரிக்க நடிகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் பல வெற்றிபெற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், தெ குரோனிக்கல்ஸ் ஆஃப் ரிட்டிக், xXx, ரிட்டிக், தெ பாசிஃபயர் போன்ற மிகப் பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.