Tuesday, October 27
Shadow

ஒவியா ஆர்மி படையின் தலைவர் நானே ஜி வி பிரகாஸ் இயக்குனர் ஓப்பன் டாக்

தற்போது தமிழ் நாட்டில் இளசுகள் மனசில்ல இருக்கும் ஒரே தலைவி பிக் பாஸ் ஒவியா தான்

இதை பொருத்த கொள்ள முடியாத பிக்பாஸ் குழுவினர் அவரது பெயருக்கு அவப்பெயர் உருவாக்க திட்டம் போடுகன்றனர் என ஒவியா ஆர்மி படை கூறிவருகிறது

இந்நிலையில் ஒவியா ஆதரவு படைக்கும் எதிர்ப்பு படைக்கும் பல டிஸ்யும் ஏற்ப்பட்டு வருகிறது ஒவியா விற்கு ஆதரவாக பல நட்சத்திரங்கள் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெறிவித்து வருகின்றனர்

இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் டார்லிங்க் பட இயக்குனர் சாம் ஆண்டன் நான் தான் ஒவியா படையின் தலைவர் என கூறியுள்ளார்கள்

Leave a Reply