
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய திருப்பங்களை உருவாக்க திட்டமிட்டு நடிகை பிந்துவை நிகழ்ச்சி குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்
நிகழ்ச்சி குழு எதிர் பார்த்ப்படியே பல திருப்பங்களை பிந்து ஏற்படுத்தி வருகிறார் போன முதல் நாளே காயத்திரியை வருத்து எடுத்தார் மக்கள் ஆதரவு அவர் பக்கம் திரும்பியது பிழைக்க தெரிந்த பொண் என்று பார்த்தால் தற்போது அவர் செய்யும் வேலையை பார்த்தால் அவர் ரொம்ப நாள் நீடிக்க மாட்டார்
ஒவியாவை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை கண் கூட பார்த்தும் அவர் திருந்தாமல் ஒவியாவையே ஓவர் ஆக்டிங் என கூறி ஒவியா ஆதரவு படைகளிடம் வாங்கி கட்டிக்கொள்ள போகிறார்
