Wednesday, April 22
Shadow

பிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களே உங்களுக்கு மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா?-

பிக் பாஸ் ௨ நிகழ்ச்சி எப்ப ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர் ஒரு வகையாக ஆரம்பிக்கப்பட்டது அதோடு இந்த முறை போன முறை விட இரண்டு போட்டியாளர்கள் அதிகம் வேறு அதோடு இந்த முறை பல போட்டியாளர்கள் சண்டை காரர்கள் என்று பார்க்கும் போதே தெரிந்தது ஆனால் எதிஎர்பார்த்தவரை விட எதிஎர்பார்க்கதவர்கள் சண்டை போட்டு வருகிறார்கள்.

அதோடு இந்த முறை பல ஆச்சர்யங்கள் நடந்து வேறு வருகிறது போன மோய் நடக்காத விஷயங்கள் எல்லாம் வேறு .

தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் அதிக பேச்சே பிக்பாஸ் 2 பற்றி என்று உறுதியாக கூறலாம். முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது.

மக்களுக்கு இன்னும் சுவாரஸ்யம் கொடுக்கும் வகையில் அந்த தொலைக்காட்சி மற்றொரு வீடியோ வெளியிடுகின்றனர். அதாவது நிகழ்ச்சியில் வராதது போக மற்ற வீடியோக்களை மிட்நைட் மசாலா, மார்னிங் மசாலா என்ற பெயரில் தனி வீடியோவாக வெளியிடுகின்றனர்.

பிக்பாஸ் 2 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை தாண்டி இதுதான் ரசிகர்களிடம் அதிகம் பிரபலம்.