Friday, May 16
Shadow

Tag: #bigboss2 #vijaytv #kamalhaasan

பிக் பாஸ் 2 அதிரடி திருப்பம் இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா?

பிக் பாஸ் 2 அதிரடி திருப்பம் இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா?

Latest News, Top Highlights
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் மும்தாஜ், செண்ட்ராயன், ஜனனி, ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எவிக்சன் பட்டியலில் இருந்தனர். சமூக வலைத்தளங்களில் வந்த தகவலின்படி ஐஸ்வர்யா குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் பிக்பாஸ் படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த தகவலின்படி செண்ட்ராயன் வெளியேறிவிட்டதாக தெரிகிறது. இது அனைவருக்கும் எதிர்பாராத திருப்பமாக கருதப்படுகிறது. பிக்பாஸ் டைட்டில் வின்னராக செண்ட்ராயன் வருவதற்கு வாய்ப்பு இருந்த நிலையில் திடீரென செண்ட்ராயன் வெளியேறியதற்கு ஒருசில காரணங்களும் கூறப்படுகிறது. இந்த வ் வார டாஸ்க்கில் பார்வையாளர்கள் அதிகம் வெறுத்த ஐஸ்வர்யாவை, 'கண்ணே மணியே, தங்கமே என்று செண்ட்ராயன் கொஞ்சியதை யாரும் ரசிக்கவில்லை. அதனால் கூட அவருக்கு விழ வேண்டிய...
பிக் பாஸ் 2 ஸ்கிரிப்ட் அப்படிதான் இருக்கும்னு தோனுது!

பிக் பாஸ் 2 ஸ்கிரிப்ட் அப்படிதான் இருக்கும்னு தோனுது!

Shooting Spot News & Gallerys
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் டிவி தொகுப்பாளரான தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பங்கேற்றுள்ளனர். இதனால் நிகழ்ச்சியின் க்ளைமேக்ஸ் எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்போதே அனுமானிக்க தொடங்கிவிட்டனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துகளை பார்க்கலாம்.. ஒன்று சேர்த்து விடுவார்கள் தாடி பாலாஜி க்கும் அவர் மனைவிக்குமான சமரச பஞ்சாயத்தே பிக்பாஸ்-2 -ன் கரு... இறுதியில் சேருவார்களா மாட்டார்களா என சஸ்பென்ஸ் வைத்து கடைசியில் ஒன்று சேர்த்து விடுவார்கள்...
பிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களே உங்களுக்கு மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா?-

பிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களே உங்களுக்கு மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா?-

Latest News, Top Highlights
பிக் பாஸ் ௨ நிகழ்ச்சி எப்ப ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர் ஒரு வகையாக ஆரம்பிக்கப்பட்டது அதோடு இந்த முறை போன முறை விட இரண்டு போட்டியாளர்கள் அதிகம் வேறு அதோடு இந்த முறை பல போட்டியாளர்கள் சண்டை காரர்கள் என்று பார்க்கும் போதே தெரிந்தது ஆனால் எதிஎர்பார்த்தவரை விட எதிஎர்பார்க்கதவர்கள் சண்டை போட்டு வருகிறார்கள். அதோடு இந்த முறை பல ஆச்சர்யங்கள் நடந்து வேறு வருகிறது போன மோய் நடக்காத விஷயங்கள் எல்லாம் வேறு . தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் அதிக பேச்சே பிக்பாஸ் 2 பற்றி என்று உறுதியாக கூறலாம். முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. மக்களுக்கு இன்னும் சுவாரஸ்யம் கொடுக்கும் வகையில் அந்த தொலைக்காட்சி மற்றொரு வீடியோ வெளியிடுகின்றனர். அதாவது நிகழ்ச்சியில் வராதது போக மற்ற வீடியோக்களை மிட்நைட் மசாலா, மார்னிங் மசாலா என்ற பெயரில் தன...
குறிப்பிட்ட நாலுபேருக்கு முதல் நாளே தண்டனை கொடுத்த பிக்பாஸ்

குறிப்பிட்ட நாலுபேருக்கு முதல் நாளே தண்டனை கொடுத்த பிக்பாஸ்

Latest News, Top Highlights
பிக் பாஸ் நேற்று மிக கோலாகலமாக ஆரம்பித்துள்ளது இதில் நாம் எதிர்பார்த்ததை விட இரண்டு பேர் அதிகமாக இந்த முறை பங்கு பெறுகிறார்கள் ஆம் நாம் எல்லோரும் பதினாலுபேர் என்று தான் கூறியிருந்தோம் ஆனால் பதினாறு பேர் பங்கு பெறுகிறார்கள். அடுத்து போன முரைவிட இந்த முறை பிக்பாஸ் வீட்டில் பல மாற்றங்கள் அடங்கியுள்ளது அதோடு இந்த முறை பல காமெடியன்கள் உள்ளே சென்றுள்ளனர். ஆனால் நேரு தாடி பாலாஜி கொஞ்சம் கூட உற்சாகமாக இல்லை நேற்றே சென்ராயன் மக்களை கவரும் விதத்தில் கலக்க ஆரம்பித்து விட்டார்.இவை எல்லாத்தை விட இன்றே பிக்பாஸ் தன் தண்டனை லீலைகள் ஆரம்பித்துவிட்டார் என்று தான் சொல்லணும் உள்ளே சென்று உள்ள நாலு பேருக்கு மட்டும் அவர்களின் உடைகள் கொடுக்கவில்லை. குறிப்பாக சென்ராயன் ஐஸ்வர்யா தத்தா மற்றும் இருவரின் உடைகள் கொடுக்கவில்லை. இதனால் இவர்கள் படும் பாடு ஒரு பக்கம் நகைசுவையாக இருந்தாலும் இவர்களை ஏன் பிக்பாஸ் இப்படி...