Monday, June 5
Shadow

இம்சை அரசன் 2ஆம் பாகத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம்

சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி”. சிம்புதேவன் இயக்குனராகவும் வடிவேலு ஹீரோவாகவும் அறிமுகமான படம் இதுதான்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. வடிவேலு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் ஷங்கர் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைப்பார் என கூறப்படுகிறது.

Leave a Reply