Friday, April 17
Shadow

இயக்குனர் எஸ் பி ஜனநாதன் பிறந்த தின பதிவு

ஜனநாதன் என்பவர் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார்.

இவருடைய முதல் படமான இயற்கை தேசிய விருதினை வென்றது. இவருடைய படங்கள் சமூக அக்கரை கொண்டனவாக வெளிவந்து புகழ் பெற்றன. இவர் இயக்குனர் சங்கத்தின் பொருளாலராக உள்ளார்.

புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.

இவர் இயக்கிய படங்கள்: இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, பூலோகம்