Tuesday, April 28
Shadow

விஜய் சேதுபதியின் ஜூங்கா இசை ஜூன் 13-ல் மற்றும் டிரைலர்

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமார படத்தை அடுத்து விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல் மீண்டும் இணைந்துள்ள படம் ஜூங்கா. சாயிஷா சைகல், மடோனா செபாஸ்டியன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

வித்தியாசமான கெட்டப்பில் டானாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகிற ஜூன் 13-ம் தேதி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.