ஜுங்கா படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியை சரண்யா கேட்ட கேள்வி
விஜய் சேதுபதி தயாரிப்பில் அவரின் நெருங்கிய நண்பர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாயிஷா சரண்யா மடோனா சபாஷ்டின் ராதா ரவி,மொட்டை ராஜேந்திரன்,யோகிபாபு,சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிப்பில் விபின் சித்தார்த் இசையில் ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்ட முறையில் இன்று சத்யம் திரையரங்கில் வெளியிட்டனர் .
இதில் கோலிவுட்யின் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு கௌரவித்தனர்.பலர் இந்த படத்தை பற்றி வாழ்த்தி பேசினார்கள் அதில் குறிப்பாக சரண்யா விஜய் சேதுபதியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா
இந்த மூஞ்சிய எல்லாம் யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி தன்னிடம் கேட்டதாக சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்...



