
காலா டிசர் மிக பெரிய சாதனையை உண்டுபண்ணியுள்ளது என்று தான் சொல்லணும் காரணம் டீசர் வெளியாகி சில மணி நேரங்களில் மிக பெரிய அளவில் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்
நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட காலா டீஸர் நேற்று இரவே லீக்கானதால் அதிர்ச்சியான படக்குழு அரக்கப்பறக்க டீசரை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
திடீரென வெளியானதால் அந்தவிடியோவுக்கு குறைந்த அளவுக்கு மட்டுமே வியூஸ் கிடைத்துள்ளது. பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
18 மணி நேரத்தில் 9.7 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த டீசர் இதுவரை 10,244,905 பார்த்துள்ளனர்
