
சூப்பர்ஸ்டார்என்றாலே பரபரப்பாக ஆகிவிட்டது சமீபகாலமாகத்தான் என்று சொல்லணும் ஆம் தலைவர் 164 வது படம் காலா இந்தப்படத்தின் படபிடிப்பு மும்பை தாராவி நகரத்தில் படு சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதே போல இந்தபடத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ஹாலிவுட் படத்தின் படபிடிப்பு மும்பை வேறு நகரத்தில் தான் நடக்கிறது. காலா படத்தை பொருத்தை வரைக்கும் தயாரிப்பாளர் தாணு கபாலி படத்துக்கு என்ன என்ன யுக்தியை பயன் படுத்தினாரோ அதை தான் பயன் படுத்துகிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்
காரணம் தாணு படபிடிப்பு சமயத்தில் படத்தின் புகைப்படங்ககளை வேணும் என்று வெளியிட்டு யாரோ கசியவிட்டு விட்டார்கள் என்று கூறி வந்தார் அதை தான் தனுஷ் இப்ப பயன்படுத்துகிறார் ஆம் முதல் கட்டமாக படபிடிப்பு ஆரம்பம் ஆனா அன்றே படங்கள் இணையதளங்களில் வெளியானது பின்பு அவரே வெளியிட்டது போல வெளியிட்டனர் தற்போது படத்தின் பாடல் காட்சி வீடியோ
பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரித்து நமது சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம் காலா’. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள தாராவி பகுதியில் நடக்கிறது?. இந்த நிலையில், இன்ட்ரோ பாடல் காட்சியும் லீக் ஆகியுள்ளது. அந்தப் பாடலில் வரும் எதிரி, ”ஏய், காலா உள்ள கால வச்ச” என்று கூறும்போது, ”நான் கால் வைக்கிறதும்…வைக்காததும்… உன் தலையை எடுக்கிறதும் எடுக்காததும் உன் கையில் தான் உள்ளது” என்று ரஜினி கூறி நடனம் ஆடும் காட்சி படமாக்கப்பட்டது?. இதன் ?வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.படக்குழுவினர் இதனால் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள் என்று தெரிகிறது. உங்கள் பார்வைக்காக இதோ அந்த வீடியோ