Wednesday, March 26
Shadow

Tag: #kaalaa #rajinikanth #ranjith #samuthirakani #santhoshnarayanan #dhanush #anjalipatel #humagroshi #nanapadaker #aruldoss

மீண்டும் ‘காலா’ படப்பிடிப்பில் விபத்து – பிரபல நடிகர் காயம்!

மீண்டும் ‘காலா’ படப்பிடிப்பில் விபத்து – பிரபல நடிகர் காயம்!

Latest News
ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தில் சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினி முன்னிலையில் அருள்தாஸ் மற்றும் குழுவினர் பேசிக்கொண்டிருப்பது போலவும், அப்போது ஜீப் ஒன்று வேகமாக வருவது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது வேகமாக வந்த ஜீப், எதிர்பாரதவிதமாக அருள்தாஸ் மீது மோதியதில், அவரது இடது கால் விரல்கள் மீது ஜீப்பியின் டயர் ஏறி இறங்கியது. இதனால் அவர் வலியால் துடித்தார். உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, 10 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்து...
‘காலா’வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்வுடன் இணைகிறார் தனுஷ் என்னவா தெரியுமா?

‘காலா’வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்வுடன் இணைகிறார் தனுஷ் என்னவா தெரியுமா?

Latest News
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'காலா'. தனுஷ் தயாரித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஹியூமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியோடு மும்பை படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா படபிடிப்பு முதல் கட்டம் நாளையுடன் முடிவடைகிறது நாளை மீண்டும் சென்னை திரும்புகிறார்.இந்த படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு இந்த மாதம் சென்னையில் ஆரம்பிக்கிறார்கள். அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் தனுஷ் முதல் முறையாக மாமனார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்வுடன் இணைகிறார் இந்த படம் மூலம். என்பது மேலும் இந்த படத்தின் சிறப்பு இந்நிலையில், 'காலா'வில் ரஜினியின் இளம் வயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு படக்குழுவினர் தரப்பிலிருந்து இன்னும் மறுப்பு தெரிவிக்காததால் இந்த தகவல் உண...
தலைவரின் ‘காலா’ படத்தின் இன்ட்ரோ பாடல் காட்சி வீடியோ உள்ளே

தலைவரின் ‘காலா’ படத்தின் இன்ட்ரோ பாடல் காட்சி வீடியோ உள்ளே

Shooting Spot News & Gallerys
சூப்பர்ஸ்டார்என்றாலே பரபரப்பாக ஆகிவிட்டது சமீபகாலமாகத்தான் என்று சொல்லணும் ஆம் தலைவர் 164 வது படம் காலா இந்தப்படத்தின் படபிடிப்பு மும்பை தாராவி நகரத்தில் படு சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதே போல இந்தபடத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ஹாலிவுட் படத்தின் படபிடிப்பு மும்பை வேறு நகரத்தில் தான் நடக்கிறது. காலா படத்தை பொருத்தை வரைக்கும் தயாரிப்பாளர் தாணு கபாலி படத்துக்கு என்ன என்ன யுக்தியை பயன் படுத்தினாரோ அதை தான் பயன் படுத்துகிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் காரணம் தாணு படபிடிப்பு சமயத்தில் படத்தின் புகைப்படங்ககளை வேணும் என்று வெளியிட்டு யாரோ கசியவிட்டு விட்டார்கள் என்று கூறி வந்தார் அதை தான் தனுஷ் இப்ப பயன்படுத்துகிறார் ஆம் முதல் கட்டமாக படபிடிப்பு ஆரம்பம் ஆனா அன்றே படங்கள் இணையதளங்களில் வெளியானது பின்பு அவரே வெளியிட்டது போல வெளியிட்டனர் தற்போது படத்தின் பாடல் காட்சி வீடியோ பா.ர...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யின் காலா படபிடிப்பு மும்பையில் தொடங்கியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யின் காலா படபிடிப்பு மும்பையில் தொடங்கியது

Latest News
நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படம் தொடங்கி, தனுஷ் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ப.பாண்டி வரை 11 படங்களைத் தயாரித்திருக்கிறது. இவற்றில் எதிர்நீச்சல், வி.ஐ.பி., மாரி, தங்கமகன், நானும் ரௌடிதான், காக்கி சட்டை, அம்மா கணக்கு ஆகிய கமர்ஷியல் படங்களும், தேசிய விருது பெற்ற காக்காமுட்டை, விசாரணை ஆகிய படங்களும் அடக்கம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் 12 ஆவது படம். அட்டகத்தி, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி ஆகிய வெற்றிப்படங்களை அடுத்து பா.இரஞ்சித் இயக்கும் படம் இது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஒரே இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்தான். அவருக்குப் பின் இந்தப்பெருமையைப் பெ...