
விஜய் என்ற பெயரை கேட்டாலே பலருக்கு பயம் கலந்த ஒரு மரியாதை வரும் காரணம் அவர் எல்லோரிடமும் தேவை என்றால் தான் பேசுவார் அதுவும் அளவாக தான் பேசுவார் அடுத்து இவர் படத்தில் நடிக்க நடிகைகள் பலர் போட்டி போடுவார்கள் ஆனாலும் இவருடன் பலர் நடிக்கபயபடுவார்கள் அதுக்கு பல காரணங்கள் உள்ளது குறிப்பாக திழ் சினிமாவில் சிறந்த நடனம் தெரிந்த ஹீரோ என்றால் அது விஜய் இதனால் பல நடிகை இவருடன் நடனம் ஆடும் போது மிகவும் கவனாமாக இருப்பார்கள் இதை பற்றி நம்ம காஜல் சொன்னதை கேப்போம்
இளைய தளபதி விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து தற்போது மெர்சல் படத்தில் நடித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். முந்தைய படங்களைப்போன்றே விஜய் – காஜல் அகர்வாலுக்கு சில ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதாம். அதோடு, அவர்கள் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் ரசிகர்கள் விரும்பும் வகையில் இளமை துள்ளலுடன் படமாக்கப்பட்டிருக்கிறதாம்.
இதுகுறித்து காஜல் அகர்வால் கூறியதாவது: ஒரு பேட்டியில், விஜய்யுடன் நடனமாடுவது நல்ல அனுபவம். அதேசமயம் கொஞ்சம் கஷ்டமானதும் கூட. சில நடன அசைவுகளை ரொம்ப வேகமாக செய்து விடுவார். அதனால், அந்த மாதிரியான நடன அசைவுகளுக்கு முன்பாக அவருடன் இணைந்து ரிகர்சல் பார்த்துக்கொள்வேன். இல்லையேல், பல ரீ-டேக்குகள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளார் காஜல்அகர்வால்.
