
நடிகர் தனுஷ் அவரின் திரை வரலாற்றில் VIP படம் அவருக்கு மிக பெரிய மகுடத்தை பெற்று தந்தது அதை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்க திட்டம் படத்தை இயக்க சௌந்தர்யா ரஜினிகாந்தை ஆணையிட்டு உள்ளார் தனுஷ்
அதோடு மேலும் அந்த படத்தை பற்றிய பல தகவல்கள் கசிந்து வருகிறது இப்போ வந்த செய்தி என்ன வென்றால் நடிகை கஜோல் இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டம் இதில் அமலா பால் நடிக்கிறார் எல்லாம் ஓகே யார் இந்த படத்திற்கு இசை??
இன்னும் எனை நோக்கி பாயும் தோட்ட படத்திற்கே இசை யார் என்று தெரிய வில்லை அதுக்குள்ள் இதுக்கு கேட்டா எப்புடி!!

