Thursday, June 25
Shadow

Tag: kajol dhanush vip2 amala paul

தலயை முந்திய தனுஷ் பலன் இருக்குமா??

தலயை முந்திய தனுஷ் பலன் இருக்குமா??

Latest News
நடிகர் தனுஷ் அவரின் வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாக விளங்கிய படம் வேல்ராஜ் இயக்கத்தில் வெளி வந்த வேலையில்லா பட்டதாரி அளவில்லா பெருமையை புகழை பெற்று தந்தது விஐபி தனுஷக்கு இதனை தொடர்ந்து அடுத்த பாகம் என்ற பெயரில் தொடங்கி வேறு பெயரில் உருவாகி வந்த இடம் தெரியாமல் போனது தங்கமகன் இதனை அடுத்து விஐபி 2 வை கையில் எடுத்தார் அவர் கதை வசனம் பாடல்கள் எழுத அவர் மச்சினிச்சி இயக்க படம் இந்தியா முழுவதும் வெளியிட பல தரப்பட்ட புரமோசன் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது முதலில் தனது பிறந்த நாளில் வெளியிடலாம் என திட்டமிட்டு அது தள்ளி போக தலயையின் விவேகம் வெளிவருவதை கண்டு செய்வது அறியாமல் தவிக்க தற்போது தான் தனுஷ்க்கு முச்சு வந்தது காரணம் விவேகம் படம் தள்ளி போக அந்த கேப்பில் படத்தை வெளியிட திட்டம் ஆம் ஆகஸ்ட் 18 விவேகத்தை முந்தி கொண்டு விஐபி 2 திரையை முற்றுகையிட முடிவு செய்ய பட்டுயுள்ளது இந்த முடி...
19 வருடம் கழித்து தனுஷுடன் VIP 2 படத்தில் ஜோடி போடும் கதாநாயகி!!

19 வருடம் கழித்து தனுஷுடன் VIP 2 படத்தில் ஜோடி போடும் கதாநாயகி!!

Latest News
நடிகர் தனுஷ் அவரின் திரை வரலாற்றில் VIP  படம் அவருக்கு மிக பெரிய மகுடத்தை பெற்று தந்தது அதை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்க திட்டம் படத்தை இயக்க சௌந்தர்யா ரஜினிகாந்தை ஆணையிட்டு உள்ளார் தனுஷ் அதோடு மேலும் அந்த படத்தை பற்றிய பல தகவல்கள் கசிந்து வருகிறது இப்போ வந்த செய்தி என்ன வென்றால் நடிகை கஜோல் இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டம் இதில் அமலா பால் நடிக்கிறார் எல்லாம் ஓகே யார் இந்த படத்திற்கு இசை?? இன்னும் எனை நோக்கி பாயும் தோட்ட படத்திற்கே இசை யார் என்று தெரிய வில்லை அதுக்குள்ள் இதுக்கு கேட்டா எப்புடி!!...