
தமிழ் சினிமாவில் மிக பெரிய மாற்றத்தை அதாவது பேய் படங்களுக்கு ஒரு மிக பெரிய வியாபாரம் கொண்டு வந்தவர் என்றால் அது ராகவா லாரன்ஸ் முனி படம் மூலம் மிக பெரிய வெற்றி அதோடு ரசிககர்களின் கவனத்தை ஈர்த்தார் இதனால் தொடர்ந்து மூன்று பாகங்கள் உருவாகின இதை அனைத்தை இவரே தயாரித்தார்

நான்காவது பாகத்தை இவரின் வெற்றியை கண்டு பிரமித்து போன சன் பிக்சர்ஸ் தயாரிக்க முன் வந்தது அதை முழு மனது ஏற்று படத்தை ஆரம்பித்தார் .சொன்ன தேதியில் படத்தை முடித்து கொடுத்தார் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் பின்னர் படத்தின் ட்ரைலர் வெளியானது இது ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது.சமுகவலைதலங்களில் மிகவும் டிரண்டிங் ஆனது இந்த சூழ்நிலையில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் அவர்கள் ட்ரைலர் பார்த்து மிகவும் ரசித்து ராகவா லாரன்ஸ் அழைத்து பாராட்டி இருக்கிறார்
