
இந்த புரோமோ பார்க்கும் போது தெரிந்து விட்டது விஐய் டிவி தனது வேலையை தொடங்கி விட்டனர் என்று….,
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள பிக் பாஸ் குடும்பத்தினர்கள் பேசும் பொழுது தங்களக்கு வழங்கி உள்ள மைக்கை கை வைத்து மறைத்து கொண்டு பேசியள்ளார்கள் இதனால் கடுப்பான கமல் இது பற்றி விசாரிக்கும் பொழுது பிக் பாஸ் குடும்பத்தில் ஒரு சிலர் சரியான முறையில் பதில் தரவில்லை

இதனால் கடுப்பான கமல் போதும் இனி நான் உங்களிடத்தில் பேச போவதில்லை என கோபம் அடைந்தார் அதோடு மட்டும்மல்லாமல் நான் இனி அவர்களை பார்க்க மாட்டேன் வீடியோவை கட் செய்யுங்கள் கட் செய்யுங்கள் என கோபமாக கத்தினார்

இதனால் சினேகன் மற்றும் வையாபுரி கெஞ்சி கேட்டு கொள்ள கமல் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார்
