Thursday, June 25
Shadow

எதிர்பார்பை உச்சானி கொம்பேற்றிய மெர்சல் இசைவெளியிட்டு விழா மேடை அப்படி என்ன இருக்கு???

இளைய தளபதி சமந்தா நடிப்பில் அட்லி இயக்கிய மெர்சல் படத்தில் இருந்து இது வரை இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

இந்த நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா மிகப்பெரிய பிரம்மாண்டமான முறையில் நாளை மாலை நடக்க போகிறது இதை நேரடியாக சன் டிவி ஒளிபரப்புகிறது

ஆகா விஐய் ரசிகர்கள் மிக எதிர்பார்ப்பில் உள்ளனர் நிகழ்ச்சியை மிக சிறப்பான முறையில் நடத்த பல மெனக்கிடல்கள் பல வெள்ளோட்டங்கள் முன்னோட்டங்கள் இசை வெளியிட்டு விழா மேடை மிக பிரம்மாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

நிகழ்ச்சியை விஐய் டிவி புகழ் ரம்யா தொகுத்து வழங்க உள்ளார் அதோடு இசைபுயல் லைவ் சோ நடத்த உள்ளார்

ஆகா எதிர்பார்ப்பின் உச்சத்தை உருவாக்கி உள்ளது இந்த விழா இதன் பொருட்டு பல நட்சத்திரங்கள் தாங்கள் கலந்து கொள்ள போகும் விழா நுழைவு சீட்டை வலை தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்

Leave a Reply