Tuesday, October 27
Shadow

ரஜினி பாஜாகாவின் நண்பர் கமல் பரபரப்பு பேட்டி???

நடிகர் கமல் சமீப காலமாக தொலைகாட்சி முதல் இணையதளம் வரை புரியாத வார்த்தைகளால் பல புரட்சிகளை அவ்வப்போது கிள்ளி போட்டு வருகிறார்

இந்த நிலையில் கடந்த வாரம் அரவிந்த் கெஜ்ரிவாலை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து தன அடுத்த அரசியல் திட்டத்தை மக்களுக்கு கொஞ்சம் விளக்கினார்

இதில் மக்களுக்கு என்ன சந்தேகம் என்றால் நீங்களும் ரஜினியும் கூட்டா என்ற கேள்வி அதற்கு சரியான பதிலடி தந்துள்ளார் கமல்

ரஜினிகாந்த் ஒரு ஆண்மிகவாதி அவர் ஆளும் பிஜேபி புக்கு ஆதரவாக நண்பராக இருக்கலாம் நான் அப்படி நான்

பகுத்தறிவாளன் இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளும் ஊழல் கட்சிகளே ஆகையால் நிச்சயம் தனி கட்சியே அடுத்த வருடத்தில் இருந்து என் தனி கட்சி தமிழகத்தில் கொடி பிடிக்கும் என்றவாறு கூறினார்

Leave a Reply