Saturday, August 15
Shadow

விஐய் அரசியலுக்கு வரலாமா? கமல் மீண்டும் பதிலடி?

நடிகர் கமல் இந்த வார தொடக்கத்தில் தந்த பேட்டியே இந்த அதிர்வுகளுக்கு காரணம்

கமல் என்றாலே பரபரப்பு என்றாகிவிட்டது அவர் முதலில் கை வைத்தது திராவிட கட்சிகளை பெரும் எழுச்சி ஏற்ப்பட்டது

அடுத்து சினிமா துறையில் முதலில் நடிகர் விஐயை நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க சொன்னார்

தற்போது அரசியல் குறித்த கேள்விக்கு எனக்கு ஆதரவாக இருந்தால் ஆதரிப்பேன் எதிராக இருந்தால் எதிர்ப்பேன் என்று சூசகமாக அறிவித்தார்

Leave a Reply