Saturday, October 12
Shadow

‘கனவுவாரியம்’வித்தியாசமானஆடியோவிழா

உலகப்புகழ்பெற்றஹாலிவுட்ஸ்டுடியோவார்னர்பிரதர்ஸ்வெளியிடும்இயக்குனர்அருண்சிதம்பரத்தின் ‘கனவுவாரியம்’ திரைப்படபாடல்கள்மற்றும்ட்ரைலர்வெளியீட்டுவிழாபிப்ரவரி8, 2017அன்றுவித்தியாசமானமுறையில்நடைபெற்றது.

தமிழகத்தில்நிலவியமின்வெட்டுபிரச்சனையைமையமாககொண்டுடிசிகாப்சினிமாஸ் (DCKAP CINEMAS) தயாரிப்பில்உருவானஜனரஞ்சகமானதிரைப்படம் ‘கனவுவாரியம்’, திரைக்குவரும்முன்பே7 சர்வதேசவிருதுகளையும், 9 நாடுகளில்இருந்து 15 சர்வதேசஅங்கீகாரங்களையும், கௌரவங்களையும்வென்றுள்ளது. உலகப்புகழ்ப்பெற்ற2 சர்வதேச ‘ரெமி’ விருதுகளைவென்றமுதல்இந்தியத்திரைப்படம் ‘கனவுவாரியம்’.இந்தியாமுழுவதும்வார்னர்பிரதர்ஸ்வெளியிடும்முதல்தமிழ்மற்றும்தென்னிந்தியதிரைப்படம் ‘கனவுவாரியம்’ என்பதுகுறிப்பிடத்தக்கது.

விக்ரம்சாராபாய்விண்வெளிமையத்தின்இயக்குனர்இஸ்ரோவிஞ்ஞானிடாக்டர்சிவன்தலைமையில், இயக்குனர்இமயம்பாரதிராஜா ‘கனவுவாரியம்’ திரைப்படத்தின்பாடல்கள்மற்றும்ட்ரைலரைவெளியிட, வார்னர்பிரதர்ஸின்இயக்குனர்களானதிரு.ஜார்ஜ்மற்றும்திரு.கெளரவ் பெற்றுக்கொண்டார்கள். தமிழ்த்தாய்வாழ்த்தைபெரம்பலூர்மருத்துவகல்லூரிடீன்பத்மஶ்ரீடாக்டர்சீர்காழிகோ.சிவசிதம்பரம்அவர்கள்பாடிவிழாவைதொடங்கிவைத்தார்கள்.

விழாவில்இஸ்ரோவிஞ்ஞானிடாக்டர்சிவன்அவர்களுக்கு’Inspiring Scientist of India’என்றவிருதும், இயக்குனர்இமயம்பாரதிராஜாஅவர்களுக்கு’Inspiring Director of India’என்றவிருதும், பத்மஶ்ரீடாக்டர்சீர்காழிகோ. சிவசிதம்பரம்அவர்களுக்கு’Inspiring Voice of India’என்றவிருதும், வழங்கப்பட்டது.

‘கனவுவாரியம்’திரைப்படத்தின்பாடல்கள்மற்றும்ட்ரைலர்வெளியீட்டுவிழாவிற்குசிறப்புவிருந்தினர்களாகஅழைக்கப்பட்டிருந்தரூபாய்நோட்டின்குறியீட்டைகண்டுபிடித்ததிரு. உதயகுமார்அவர்களுக்கும், Tamil Nadu Weatherman பிரதீப்ஜான்அவர்களுக்கும், ‘நல்லகீரை’ அமைப்பின்நிறுவனர்திரு.ஆர். ஜெகன்நாதன்அவர்களுக்கும் ‘Inspiring Son of Tamil Nadu’ என்றவிருதைவிஞ்ஞானிடாக்டர்சிவன்அவர்கள்வழங்கினார்கள்.

‘கனவுவாரியம்’விழாவில்பேசியஇஸ்ரோவிஞ்ஞானிடாக்டர்சிவன்அவர்கள், “சினிமாவேஅதிகம்பார்க்காதஎனக்கு ‘கனவுவாரியம்’ திரைப்படம்பார்க்கும்பொழுதுஎனதுசிறுவயதுவாழ்க்கைநினைவிற்குவருகிறது. இந்தப்படம்நிச்சயம்பெரியவெற்றிபெறும்.’கனவுவாரியம்’

திரைப்படம்இந்தியாவின்முக்கியபிரச்சனையானமின்வெட்டைமையப்படுத்திஜனரஞ்சகமாகஎடுத்திருப்பதுசிறப்பு.தற்போதையதேவையான ‘grass root innovation’ பற்றிஎடுத்திருப்பதுசிறப்பு. இயக்குனர்அருண்சிதம்பரம்அறிவியலைமையப்படுத்திஇன்னும்பலதிரைப்படங்களைஜனரஞ்சகமாகதரவேண்டும்.அதற்குஇஸ்ரோஎன்றும்துணைநிற்கும்” என்றார்.

இயக்குனர்இமயம்பாரதிராஜாபேசுகையில், “எனக்குஇயக்குனர்அருண்சிதம்பரத்தைஏழுஆண்டுகளாகதெரியும்.அமெரிக்காவில்இருந்துஅவர்சென்னைவரும்போதெல்லாம்என்னைபார்த்துவிட்டுசெல்வார்.ஆனால்அவர்ஒருதிரைப்படம்எடுப்பார்என்றுநினைக்கவேஇல்லை.51 கிராமியவிளையாட்டுக்களைஉள்ளடக்கிஅவர்உருவாக்கிஇருக்கும்இத்திரைப்படத்தில்இடம்பெறும்’கல்லாமண்ணா’ என்றபாடல்என்னைகிராமத்திற்கேஅழைத்துச்சென்றது.இந்தப்பாடலிலேயேஇவ்வளவுநுணுக்கங்கள்உண்டென்றால், இத்திரைப்படத்தில்எவ்வளவுஇருக்கும்என்றுஎண்ணிப்பார்க்கிறேன்.இங்கிருக்கும்எல்லோரும்ஹாலிவுட்டைபார்த்துபடம்எடுத்துக்கொண்டிருக்கையில், அருண்சிதம்பரம்அமெரிக்காவில்எட்டுஆண்டுகள்வாழ்ந்துவிட்டு, தமிழகம்திரும்பிமண்வாசனையோடு ‘கனவுவாரியம்’ திரைப்படத்தைஎடுத்துள்ளார்.

அவர்கையாண்டிருக்கும்மின்வெட்டுபிரச்சனையைஅவ்வளவுஎளிதில்யாரும்எடுக்கதுணியமாட்டார்கள்.இத்திரைப்படம்என்எதிர்பார்ப்புகளைமிஞ்சிநிற்கும்.ஒருநல்லபடைப்பாளி, இயக்குனர்தமிழ்த்திரைஉலகிற்குகிடைத்துள்ளான்.அருண்சிதம்பரத்தைமறுபடையும்யாரும்அமெரிக்காசெல்லவிடமாட்டார்கள்.இந்தப்படம்நிச்சயம்பெரியவெற்றிபெறும்.இந்தப்படத்தில்கதாநாயகனாகவும்அருண்சிதம்பரம்நடித்துள்ளார்.பார்க்கவேஅவ்வளவுஅழகாகஇருக்கிறது.இவரைஎல்லோருக்கும்நிச்சயம்பிடிக்கும்.அருண்சிதம்பரம்இதுபோல்இன்னும்நிறையதிரைப்படங்களைஎடுத்துஎன்போன்றஇயக்குனர்களைபொறாமைபடவைக்கவேண்டும்” என்றார்.

பெரம்பலூர்மருத்துவகல்லூரிடீன்பத்மஶ்ரீடாக்டர்சீர்காழிகோ.சிவசிதம்பரம்பேசும்போது, “உலகத்தில்உள்ளமிகப்பெரியவிருதுகளைகனவுவாரியம்திரைப்படம்வென்றுள்ளது.இதுஇந்தியாவிலும்மிகப்பெரியவெற்றியைதரும்.இந்தப்படத்தில்இடம்பெற்றுள்ளகிறுக்கன்என்னும்பாடல்மிகவும்அற்புதமானபாடல்.இந்தப்பாடல்புதியஸ்டைலில்அமைந்துள்ளது.நான்பயிற்சிஎடுத்துகொண்டுதான்இப்பாடலையேபாடினேன்.இப்பாடல்மிகப்பெரியஅளவில்பேசப்படும்” என்றார்.

‘கனவுவாரியம்’ திரைப்படத்திற்குஅருண்சிதம்பரம்கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கிகதாநாயகனாகவும்நடித்துஉள்ளார். அருண்சிதம்பரம்அமெரிக்காவில்தனதுமேற்படிப்பை (B.E., MS) முடித்துவிட்டுபுகழ்பெற்றவங்கியான ‘ஜேபிமார்கன்சேஸில்’ (சிகாகோவில்) பணிபுரிந்தார்.

‘கனவுவாரியம்’ திரைப்படத்தில்ஜியா (அறிமுககதாநாயகி), இளவரசு, பேராசிரியர்கு.ஞானசம்பந்தன், பிளாக்பாண்டி, யோக்ஜெப்பி, செந்திகுமாரிஉட்படபலர்நடித்துள்ளனர்.இசை – ஷியாம்பெஞ்சமின், ஒளிப்பதிவு – எஸ்.செல்வகுமார், படத்தொகுப்பு – காகின்

‘ஆணழகன்’ டாக்டர்அ.சிதம்பரம்மற்றும்கார்த்திக்சிதம்பரம்அவர்களும்இணைந்து ‘டிசிகாப்சினிமாஸ்’ (DCKAP பேனரில் ‘கனவுவாரியம்’ திரைப்படத்தைதயாரித்துள்ளனர்.

Leave a Reply