தமிழ்தோ சினிமாவில் குருகியாகாலத்திலே பெரிய இடைத்தை பிடித்தவர் அதுவும் தன் முதல் படத்திலே என்டுரும் சொல்லலாம் தொடர் வெற்றி தொடர் தோல்வி என்று இருந்தாலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ள நடிகர் தொளிவிகளை சந்தித்த கார்த்திக்கு தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார்.
ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படம் செய்வினை வைப்பவர்கள் பற்றிய கதை மற்றும்எ மாயாஜாலங்கள்ன நிறைந்த கதை என்றும் கிசுகிசுக்க படுகிறது . இந்த படத்துக்கு கார்த்தி மிகவும் சிரமப்பட்டு நடிதுள்ளராம் படத்தின் கெட்டப் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பு கதைகளமும் நிச்சயம் பெரிய வரவேற்ப்பும் தமிழ் சினிமாவுக்கு மாற்றத்தை உண்டுபண்ணும் என்றும் பேசபடுகிறது .