Saturday, April 18
Shadow

முன்னணி நடிகருடன் நடிக்கமாட்டேன் என்று அவமதித்த கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டும் இல்லை தெலுங்கு மலையாளம் என படு பிஸியான நடிகை ஆனால் ஒரு சில படங்கள் தான் வெற்றி குறிப்பாக இவர் நடித்த ரஜினி முருகன் படம் மட்டும் தான் வெற்றி இந்த படத்தை வைத்து தான் இவருக்கு பலவாய்ப்புகள் ஏன் விஜய் படம் பைரவா வரை ஆனால் தற்போது இவர்படங்கள் எல்லமே தோல்வி என்று தான் சொல்லணும். தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் இவரின் படங்கள் தோல்வி மட்டும் தான் தழுவி வருகிறது ஆனால் இவர் பண்ணும் பந்தா அதிகம் சம்பளம் கோடி அடுத்து முதிய நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் இப்படி பல கட்டளைகள் போடுகிறாராம் .

விக்ரம் ஜோடியாக விஜய் சந்தர் இயக்கும் படத்தில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால் அதை நைசாக பேசி மறுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். காரணம் 50 வயதுக்கு மேல் உள்ள நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடிக்கமாட்டாராம்.

Leave a Reply