Saturday, June 27
Shadow

விஜய் 61 தகவல்கள் எப்படி வெளியாகிறது விஜய் செம அப் செட்

தெறி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய் அட்லீயுடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் படியாம் என்றால் அது விஜய் 61 இந்த படத்தை மிக பிரமாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது தேனண்டால் பிலிம்ஸ் சார்பாக முரளி இந்த படத்தின் படபிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தால் விஜய் கொஞ்சம் மூட் அவுட் காரணம் இந்த படத்தின் புகைப்படங்கள் முதல் பார்வைக்கு வைத்து இருந்த போஸ்டர் இப்படி எல்லாமே லீக் ஆகிக்கொண்டே இருக்கிறது.

இதனால் விஜய் கொஞ்சம் மூட் அவுட் சமீபத்தில் இதனால் விஜய்க்கும் அட்லீக்கும் ஒரு சிறிய மனகசப்பும் ஏற்பட்டது என்று பட குழுவினர்கள் மூலம் கசிந்தது நாம் அறிந்த விஷயம் தற்போது இந்த படத்தின் முதல் பார்வைக்கு வைத்து இருந்த போஸ்டர் டிஸைன் எப்படி வெளியானது என்று தெரியவில்லை அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் டைட்டிலே இன்னும் அறிவிக்கவில்லை அதுக்குள் படத்தின்டைட்டில் எப்படி வெளியானது என்றும் கொஞ்சம் விஜய் அப் செட் இதனால் நம்ம அட்லி விஜய்யின் பெரும் கோவத்துக்கு ஆளாகியுள்ளார்.

Leave a Reply