
பைத்தியகாரா கெட்டப்பா இதோ போடுறன் ஆயா கெட்டப்பா இதோ இப்ப போடுறன் திருடன் வேசமா ஓ சூப்பராக பண்ணலாமே அழனுமா இப்ப பாரு என் கண்ண என எது சொன்னாலும் தட்டாமல் உடனே செய்யும் போதே நினைத்தேன்
அப்புறம் இவ்வளவு பணம் தந்தால் அப்படி தான் நடிகர் நடிகைகளுக்கு வார பேசில் சம்பளம் வழங்கப்படுகிறது
பிந்துக்கு ஓவியாவுக்கு 3 லட்சம் இதில் தொடங்கி 30000 வரை வழங்கப்படுகிறது
