Wednesday, October 28
Shadow

Tag: #bigboss #arav #ovoyaa #aarthi

பிக் பாஸ் நடிகையை இந்த பாடுபடுத்தும் தல ரசிகர்கள்???

பிக் பாஸ் நடிகையை இந்த பாடுபடுத்தும் தல ரசிகர்கள்???

Latest News
தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் முக்கியமானவர் நடிகை ஆர்த்தி.இவர் வைகைப்புயல் வடிவேலு, கோவை சரளா, மயில்சாமி போன்ற நட்சத்திரங்களின் கூட பல படங்களில் நடித்துள்ளார். தமிழகத்தில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார்.நடிகை ஆர்த்தி தலயின் தீவிர ரசிகை என்பது அனைவரும் அறிந்ததே. நடிகை ஆர்த்தி தற்போது தன் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.இந்த செய்தியை இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த செய்தியை அறிந்த நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். உடல் உறுப்பு தானம் செய்வது சினிமா பிரபலங்களில் முதன்முதலில் செய்தது உலகநாயகன் கமல்ஹாசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்வதும் பலநேரம் பாடுபடுத்துவதாகவே ஒரு கட்டத்திற்கு மேல் தோன்றும்...
ஓவியாவுக்காக கண்கலங்கிய கமல்

ஓவியாவுக்காக கண்கலங்கிய கமல்

Latest News
நடிகை ஓவியா வெளியேறிய பிறகு பிக் பாஸ் வீடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுநாள்வரை ஓவியவுடன் நெருக்கமாக இருந்துவந்த கவிஞர் சினேகன், ஓவியாவை நினைத்து கண்ணீர் விட்டார். அவர் மட்டும் இல்லை ரைசா வையாபுரி போன்றோர் மிகவும் கலங்கினர் அவரின் பிரிவு மிகவும் அவர்களை பாதித்தது என்று தான் சொல்லணும் பாதிப்பு என்பதை அவரை நாம் தான் இந்த வீட்டை விட்டு அனுபிவிட்டோமோ என்ற மன அழுத்தம் சினேகன்மற்றும் ரைசாவுக்கு உண்டு என்று தான் சொல்லணும் இதை அறிந்த ஒவ்வொருவரையாக தனியாக அழைத்து கமல் பேசியபோது சினேகனுடன் பேசும்போது சினேகன் பேசும்போதுசினேகன் அழுதததும் கமலும் கதறி அழுதார், அவருடன் பேசிக்கொண்டிருந்த கமலுக்கும் கண்கலங்கிவிட்டது. இது நாளை வரவுள்ள எபிசோடின் டீசரில் காட்டப்பட்டது....
பிக் பாஸ் குடும்பத்தினர் வாங்கும் சம்பள பட்டியல் வெளியானது அடே அப்பா இம்புட்டா

பிக் பாஸ் குடும்பத்தினர் வாங்கும் சம்பள பட்டியல் வெளியானது அடே அப்பா இம்புட்டா

Latest News
பைத்தியகாரா கெட்டப்பா இதோ போடுறன் ஆயா கெட்டப்பா இதோ இப்ப போடுறன் திருடன் வேசமா ஓ சூப்பராக பண்ணலாமே அழனுமா இப்ப பாரு என் கண்ண என எது சொன்னாலும் தட்டாமல் உடனே செய்யும் போதே நினைத்தேன் அப்புறம் இவ்வளவு பணம் தந்தால் அப்படி தான் நடிகர் நடிகைகளுக்கு வார பேசில் சம்பளம் வழங்கப்படுகிறது பிந்துக்கு ஓவியாவுக்கு 3 லட்சம் இதில் தொடங்கி 30000 வரை வழங்கப்படுகிறது...
பிக் பாஸ் ஆரவ்  ஓவியா காதலை பற்றி மனம் திறந்த ஆர்த்தி

பிக் பாஸ் ஆரவ் ஓவியா காதலை பற்றி மனம் திறந்த ஆர்த்தி

Top Highlights
நேற்று ஓவியாவை மிகவும் மோசமாக நடத்தினார் ஆரவ் என்று தான் சொல்லணும் காராணம் இருவரின் காதல் பிரச்சனைகள் தான் ஓவியாவை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதால் பாவம் ஓவியா நேற்று ஒரு மன நோயாளி போல வே இருந்தார் என்று தான் சொல்லணும். இதை பற்றி அவர்களுடன் இருந்த ஆர்த்தி தன ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதுவும் மிக மோசமாக ஆரவ் பற்றி வாங்க படிக்கலாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு அடுத்ததாக அனைவரும் விரும்பியது ஆரவ்வை தான், ஆனால் தற்போது அவரும் மற்றவர்களை போல ஓவியாவை வெறுக்க ஆரம்பித்து விட்டார். இதனால் ஆரவ்வை பலரும் வெறுக்க தொடங்கி விட்டனர், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஆர்த்தி அவரது ட்விட்டரில்புதுசுக்காக பழையதை வெறுக்கும் ஆமபல ஜூலி என கூறியுள்ளார். மேலும் இந்த சனிக்கிழமை ஆராவின் லீலைகள் குறும்படம் வெளிவரும் எனவும் கூறியுள்ளார்....