
மெர்சல் படத்தின் டிசர் நேற்று மாலை ஆறுமணிக்கை வெளியிடப்பட்டது அந்த நொடி முதல் இணையதளத்தில் ஒரே மெர்சல் டாக் தான்
இதனால் கோவம் அடைந்த அஜித் ரசிகர்கள் மெர்சல் டீசருக்கு ஒரு பெரும் கலங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்
ஆம் இதுவரை வெளிவந்துள்ள டீசரியில் மெர்சல் டிசரே அதிக டிஸ்லைக் வாங்கி உள்ளதாம்
வெளியான இரண்டு மணிநேரத்தில் விவேகத்தை முந்தினாலும் இது ஒரு கரும்புள்ளி தான்
