Tuesday, April 21
Shadow

பிஜேபி இலவச விளம்பரத்தால் நாளே நாளில் நூறு கோடி கிளபில் இணைந்த மெர்சல்

மெர்சல் நாளுக்கு நாள் பிரச்சனை வலுத்து கொண்டே வருகிறது என்று தான் சொல்லணும் ஆம் நேற்று வரை வெறும் GST பிரச்சனை மட்டும் இருந்தது இன்று புதிதாக மருத்துவர்கள் ஒரு பக்கம் தவறான கருத்து இந்த படத்தில் கூறியுள்ளனர் என்று சொல்லி வருகின்றனர்.

இருந்தும் எத்தனை பூதங்கள் கிளம்பினாலும் இவை அனைத்தும் இலவச விளம்பரம் தான் காரணம் படத்தின் வசூல் நாளுக்க் நாள் அதிகமாக கொண்டே போகிறது இவர்கள் செய்யும் பிரச்சனைகளால் மக்கள் அனைவரும் திரையரங்கம் சென்று இந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். என்று தான் சொல்லணும்

அந்த வகையில் மெர்சல் படம் இன்று மதியக்காட்சியுடன் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாம், இதன் மூலம் படம் வெளிவந்த 3 1/2 நாளிலேயே ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

இதற்கு முன் விஜய்யின் துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா ஆகிய படங்கள் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது, தற்போது மெர்சல் விஜய்யின் 5வது ரூ 100 கோடி படம்

Leave a Reply