Saturday, January 17
Shadow

Tag: #mersal #100croesclub #atlee #fans #bjp

தளபதியின் மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள்

தளபதியின் மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள்

Latest News, Top Highlights
தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியையும் ,வசூல் சாதனையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது . டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் Views தொட்டு சாதனை படைத்துள்ளது . தென்னிந்திய அளவில் அனைவராலும் U-TUBE இல் பார்க்கப்பட்ட விடீயோஸ் மற்றும் அதிக LIKES பெற்ற வீடியோகளில் மெர்சல் படம் முதல் இடத்தை பெற்றுள்ளது. *அதிக அளவில் பார்க்கப்பட்ட லிரிக்ஸ் சாங் *அதிக அளவில் லைக் செய்யப்பட்ட லிரிக்ஸ் சாங் *அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீஸர் *அதிக அளவில் லைக் செய்யப்பட்ட வீடியோ சாங் *மிக விரைவில் பார்க்கப்பட்ட 20 மில்லியன் வீடியோ சாங் *அதிக அளவில் லைக் செய்யப்பட்ட ப்ரோமோ சாங் தளபதி விஜயின் கடைசி 10 படங்களில் கேரளா BOX OFFICE கால...
பிஜேபி இலவச விளம்பரத்தால் நாளே நாளில் நூறு கோடி கிளபில் இணைந்த மெர்சல்

பிஜேபி இலவச விளம்பரத்தால் நாளே நாளில் நூறு கோடி கிளபில் இணைந்த மெர்சல்

Latest News
மெர்சல் நாளுக்கு நாள் பிரச்சனை வலுத்து கொண்டே வருகிறது என்று தான் சொல்லணும் ஆம் நேற்று வரை வெறும் GST பிரச்சனை மட்டும் இருந்தது இன்று புதிதாக மருத்துவர்கள் ஒரு பக்கம் தவறான கருத்து இந்த படத்தில் கூறியுள்ளனர் என்று சொல்லி வருகின்றனர். இருந்தும் எத்தனை பூதங்கள் கிளம்பினாலும் இவை அனைத்தும் இலவச விளம்பரம் தான் காரணம் படத்தின் வசூல் நாளுக்க் நாள் அதிகமாக கொண்டே போகிறது இவர்கள் செய்யும் பிரச்சனைகளால் மக்கள் அனைவரும் திரையரங்கம் சென்று இந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். என்று தான் சொல்லணும் அந்த வகையில் மெர்சல் படம் இன்று மதியக்காட்சியுடன் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாம், இதன் மூலம் படம் வெளிவந்த 3 1/2 நாளிலேயே ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதற்கு முன் விஜய்யின் துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா ஆகிய படங்கள் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது, தற்போது மெர்சல் விஜய்யின் 5வது...