Sunday, April 19
Shadow

விஜய்யின் மெர்சல் பட ரிலீஸ் புது செய்தி ரசிகர்கள் கொண்டாட்டம்

மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் அதை கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

உலகம் முழுவதும் நூற்றுகணக்கான தியேட்டர்களில் மெர்சல் ரிலீஸ் ஆவது ஆச்சர்யம் இல்லை என்றாலும், தற்போது பாரிஸில் உள்ள Grand Rex திரையரங்கில் இந்த படம் வெளியாகவுள்ளது தான் ஆச்சர்யம்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கம் இது என்பதால் தான் அது. ஒரே நேரத்தில் 2800 பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு பெரிய Grand Rex திரையரங்கில் அக்டோபர் 18ம் தேதி மெர்சல் வெளியாகவுள்ளது.

இதற்குமுன் ரஜினியின் கபாலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் இங்கு திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் ஸ்ட்ரிக் விஷயம் தீபாவளிக்குள் முடித்து விடுவார்கள் ஆகையால் படம் ரிலீஸ் எந்த விதத்திலும் தடைபடாது என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது

Leave a Reply