
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் லேடி நயன்தாரா இவர் நடிப்பில் மட்டும் இல்லை காதலிலும் ஆமா முதலில் சிம்பு தான் என்றார் அப்புறம் பிரபுதேவா தான் என் உலகம் என்றார். இதற்க்காக சின்ன புள்ளை மாதிரி கைல பச்சை எல்லாம் குத்தி கொண்டு இருந்தார் இருவரும் கணவன் மனைவி போலவே வாழ்ந்தனர் ஆனால் இருவருக்குள் ஏனோ திடீர் என்று பிரிந்தனர். அதன் பின்னர் சினிமாவில் கூட நடிக்காமல் இருந்தார் பின்னர் சில மாதம் கழித்து மீண்டும் நடிக்க வந்தார் அதன் பின் நடிப்பு மட்டும் என்று இருந்தவர் மீண்டும் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார். இந்த காதல் மீது தென்னக சினிமாவுக்கே ஒரு பொறமை இருந்தது அதுக்கும் ஒரு முடிவு வந்துவிட்டது.
தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் ஜோடி விக்னேஷ் சிவன் – நயன்தாரா. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. கடந்த சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளதாம். இருவரும் எக்மோரில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் கிட்டத்தட்ட லிவிங் டு கெதர் உறவில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் தற்போது அந்த வீட்டைவிட்டு நயன்தாரா ஒரு நட்சத்திர ஹோட்டலில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளாராம்.
