Friday, March 28
Shadow

விஜய் அஜித படத்தின் வியாபாரத்தை மிஞ்சும் சிவகார்த்திகேயனின்ரெமோ

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வர்த்தகரீதியாகஅதிகவருமானம் ஈட்டு தரும் நாயகன் பட்டியலில் இடம் பெற்று உள்ளவர் .அதற்கு சாட்சி ரஜினி முருகன்விட பல மடங்கு பொருள் செலவு மட்டும் இல்லமல் புது விதமான கதையம்சத்துடன் வித்தியாசமான தொட்ட்ரங்களுடன் வருகிறார் சிவகார்த்திகேயன் இதை நாம் அறிந்ததே இந்த படத்தின் வியாபாரம் பற்றி பாப்போம் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘ரெமோ’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகள் போட்டி போட்டு வியாபாரம் ஆகிவருகின்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர் அவ்வப்போது இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகளை பெற்ற விநியோகிஸ்தர்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை பெறுபவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘தனி ஒருவன்’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ‘ரெமோ’ படத்தின் செங்கல்பட்டு உரிமையை பெற்றுள்ளது. எனவே செங்கல்படு பகுதியில் இந்த படத்தின் ரிலீஸ் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். படத்தின் வியாபாரம் எதிர் பார்த்ததை விட பெரிய  வியாபாரமாக தான் உள்ளது ,விஜய் அஜித படத்தின் வியாபாரத்தை மிஞ்சும் ரெமோ  வியாபாரம்

Leave a Reply