Friday, December 6
Shadow

பிரபல இயக்குனர் மீது கடும் கோவத்தில் விஜய்

இளைய தளபதி விஜய் எல்லோரிடமும் அன்பாக பழகுவார், இவர் இப்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார், இந்த படம் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டது, இப்போது ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

பாகம் 3 படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குனர் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது, என்ன பிரச்சனை என்ற தெரியவில்லை அந்த படத்திலிருந்து விஜய் விலகிவிட்டார், மேலும் அந்த இயக்குனர் மீது கோபத்தில் உள்ளாராம்.

Leave a Reply