
தமிழ் சினிமாவின் வருங்கால சூப்பர்ஸ்டார் என்றால் அது விஜய் தான் என்பது நாம் அறிந்த விஷயம் என்று தான் சொல்லணும் விஜய்க்கு முதல் நூறு கோடி கிளப் கொடுத்தது ஏ.ஆர்.முருகதாஸ் தான் துப்பாக்கி படம் மூலம் கொடுத்தார் மீண்டும் கத்தி படம் மூலமும் மறுபடியும் கிடைத்தது அதற்கு பிறகு அவருக்கு அந்த அளவுக்கான் படம் மையவில்லை என்று தான் சொல்லணும்.
அப்படி ஒரு படத்தை சிறு இடைவெளிக்கு பிறகு கொடுத்தது இயக்குனர் அட்லிதான் என்று சொல்லணும் நூறு என்பதை பொய் கிட்டத்தட்ட இரண்ணூறு கோடி வசூல் படம் என்று சொல்லணும் அந்த படம் சமீபத்தில் ஹிந்திக்கு டப்பிங் செய்யப்பட்டுள்ளது. தெறி படம் யூ டியூபில்ம் ஒரு மேலுபுதிய சாதனையை படைத்துள்ளது. படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த படத்தை 10 நாட்களிலேயே ஒன்றரை கோடி பார்த்துள்ளனர்.
இதுவரை மொழி மாற்றம் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட எந்த தமிழ் படத்திற்கும் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தெறி படத்திற்கு ஹிந்தி ரசிகர்கள் வரவேற்பு அளித்திருப்பதை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.