Saturday, March 25
Shadow

எவ்வளவு பணம் கொடுத்தாலும் எனக்கு பிடித்தால் தான் கெத்து காட்டும் ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது உண்மை குணத்தால் மிகப்பெரிய ஆதரவை மக்களிடத்தில் பெற்று இன்று பிக்
பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரியா விடை பெற்றுள்ளார்

ஒவியாவின் இந்த முடிவால் பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவே அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் உள்ளது ஒவியாவை திரும்ப கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்து அது தோல்வியில் முடிந்து உள்ளது

அடுத்து என்ன செய்வது என்று தெரியாது தவித்து வருகின்றனர்

Leave a Reply