
தற்போது ஜூலியின் ஒரே எதிரி ஓவியா தான் காரணம் அவருக்கு
இருக்கும் மக்கள் செல்வாக்கு..,
ஆக அதை எப்படியாவது தகர்த்து எரிய திட்டம் போட்டு காய் நகர்த்தப்பட்டு வருகிறது
அதற்கு சாட்சியே தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோ..,
இந்த வீடியோவில் ஜூலி நிற்கும் கார்பெட்டை விளையாட்டாக ஓவியா இழுக்க, ஜூலி பேலன்ஸ் செய்து நிற்கிறார் அதற்குள் சக்தி மற்றும் சினேகன் “ஏய்” என்று அதட்டலாக கத்த, ஜூலி வேண்மென்றே விழுவது போல நாடகம் போடுவது போல காட்டியிருக்கிறார்கள் இந்த சர்ச்சையால் சினேகன் ஓவியாவை பற்றி பிக்பாஸிடம் குற்றம் சொல்கிறார்.

இதனால் மணம் உடைந்த புரட்சி தலைவி ஓவியா ஆரவிடம் ஜூலி தான் அப்படி செய்ய சொன்னார் அதனால் தான் செய்தேன் ஆனால் இப்போ நாடகம் போடுகிறார்கள் எனக்கு இந்த வீடே வேண்டாம் என்னை விட்டுவிடுங்கள்.
நான் என் வீட்டுக்கு போகிறேன் என கூறினார். ஆனால் இது எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட டாஸ்க் போல தெரிகிறது. ஓவியாவுக்கு எதிராக சதி நடக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்
