ஓவியா தற்போது எல்லாம் சமுக வலைதளம் பக்கம் வந்தால் போதும் கோடிக்கணக்கான மக்கள் அவர் பின்னாடி என்று வழிவது
இதற்கு காரணம் விஐய் டீவி பிக் பாஸ் என்றெல்லாம் சொன்னாலும் ஒவியா புகழை பெறுவதற்கு ஒவியாவே தான் காரணம்
ஆக ஒவியாவை வைத்து நிகழ்ச்சியை பிரபல படுத்த திட்டம் போட்ட விஐய் டீவிக்கு ஒரு ஆப்பு வைக்க ஒவியா காத்து கொண்டு இருப்பதாக ஒரு தகவல்
அந்த தகவலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒவியா ஒரு டிவிட் போட்டுள்ளார்