
பிக் பாஸ் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது என்று தான் சொல்லணும் இதனால் வெற்றி யாருக்கு என்று போட்டி நாளுக்கு நாள் அதிகமாக அகிகொண்டேபோகிறது இதனால் நட்பாக இருந்த எல்லோருமே இல்லை ஒருவர் மட்டும் தனக்கு அந்த பட்டம் வேண்டும் என்று தனக்கு அந்த முதல் பரிசு ஐம்பது லட்சம் வேண்டும் என்று கொலைக்கும் அஞ்சமாட்டேன் என்ற ரீதியில் விளயாடி வருகிறார். அவர் தான் சினேகன்
தமிழ் மரபையும் தமிழ் கலாச்சாரத்தையும் மறந்து அதை விட தான் ஒரு தமிழ் கவிஞர் என்பதையும் மறந்து பணத்துக்காக ஒரு பெண் என்றும் பாராமல் அடிக்க செக்ல்வதும் அந்த பெண்ணை தவறாக பேசுவது கவிஞர் சினேகனை மிகவும் கேவலமாக தோன்றவைக்கிறது. பிக் பாஸ் வீட்டில் யாருக்கும் இல்லாத வெறி சினேகன் இடம் மட்டுமே உள்ளது என்று சொன்னாலும் மிகையாகது நேற்று நடந்த டாஸ்க்யில் ஹாரிஸ் மற்றும் சுஜாவை மிக கேவலமாக தள்ளி அடித்தும் மிக கொடுமையாக நடந்துகொண்டார், சினேகன் இதற்க்கு ஜால்ரா அடிக்கும் ஆரவ் சுஜா மீது பொய்யான தவறுகளை சொல்லி வருகிறார் என்று தான் சொல்லணும் கவிஞர் சினேகன் இதை விளையாட்டாக பார்க்கவில்லை என்று தான் சொல்லணும்.
இவரை நம்பி இந்த வீட்டில் இருக்கும் பெண்கள் நிலைமையை கருதி பிக் பாஸ் மற்றும் விஜய் டிவியும் எதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்
