Saturday, April 25
Shadow

ஜூலியை திட்டம் போட்டு பழிவாங்கிய ஓவியா

பிக பாஸ் என்றாலே கலவரவீடு என்று தான் சொல்லணும் எப்பவும் இவர்களுக்குள் சண்டை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இவர்களை பார்க்கும் பொது கூட்டு குடும்பம் எல்லாம் வேண்டாம் போல இருக்கு நாலு பெண்கள் ஒண்ணா இருந்தா போதும் சாமி அந்த குடும்பம் படு இருக்கே என்று சொல்லும் விஷயம் உண்மையாக தான் இருக்கு போல அதிலும் ஓவியா மற்றும் ஜூலி சண்டை இருக்கே அய்யோ சாமி கடவுளா கூட சமாளிக்க முடியாது அதுவும் நேற்று ஜூலியை ஓவியா திட்டம் போட்டு பழி வாங்கினார் என்று தான் சொல்லணும்இதை பற்றி ஜூலி என்ன சொல்ல்கிறார் என்று பாருங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி மீது அனைவருமே வெறுப்பில் தான் உள்ளனர், காரணம் அவர் கூறிய பொய் தான் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்தது.

பிக் பாஸ் ஜூலிக்கு கால்கள் தரையில் பட கூடாது என தண்டனை கொடுத்துள்ளார், இதனால் ஓவியா உதவி செய்து வருகிறார், ஆனால் ஜூலை இப்படி செய் அப்படி செய் என ஜூலி அவரை துளைத்து எடுத்து விட்டார்.

பின்னர் ஜூலி ரைசாவிடம் நான் இதுவரை எந்த தப்புமே செய்யல, எல்லாம் ஓவியா தான் செஞ்சான்னு மக்களுக்கு காட்டணும் என ஏதோ கூறுகிறார்.

Leave a Reply