
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் – சீதா தம்பதியின் மகளான இவர், மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறுமியாக நடித்தவர். இவர் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மகனான அக்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்
சிறுவயதிலேயே நடிக்க தொடங்க இவர், ஒன்பது வயதில் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறுமியாக நடித்தார். இந்த் படம் ஆறு தேசிய விருதுகளை வென்றது. இந்த படத்தில் நடித்தற்காக இவருக்கு லோட்டாஸ் விருது கிடைத்தது.

தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய இவருக்கு தமிழ் மட்டுமின்றி ஜப்பான் மொழி உள்பட பல மொழி படங்களில் நடிக்க பல வழிகளில் வாய்ப்பு தேடி வந்தது, இதை தொடர்ந்து இவர் காற்று வெளியிடை படத்தில் நடித்தார்.

இவர் நடித்த படங்கள்
கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை
