
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது. அமெரிக்க ஓய்வுக்கு பிறகு ரஜினி எப்ப மீண்டும் படபிடிப்புக்கு வருவார் என்று ரசிகர்கள் காத்திருகின்றனர். ரஜினி அக்சய் பாகம் இன்னும் கொஞ்சமே தான் இருக்கிறதாம் . ஆனாலும் படபிடிப்பு மிகவும் ஜருறாய் சென்னியில் நடந்து வருகிறதாம் .
தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ஐ படத்தில் எமி ஜாக்சனுக்கு டப்பிங் கொடுத்த ரவீனா ரவிதான் இந்த படத்திலும் எமிக்கு டப்பிங் கொடுக்கவுள்ளாராம். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.