Monday, April 28
Shadow

பொதுவாக எம்மனசுதங்கம் பாடல் வெளியீடு!

உதயநிதிஸ்டாலின், நிவேதாபெத்துராஜ், சூரி, பார்த்திபன், ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்க தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள பொதுவாக எம்மனசுதங்கம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கதாநாயகன் உதயநிதிஸ்டாலின் நிவேதாபெத்துராஜ் , சூரி , இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் என். ராமசாமி, ஹேமாருக்மணி, டைரக்டர் தளபதிபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply